Our Services

A ) ஆலோசனை கட்டணம் -ரூ . 100/-
        ( விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் , நபர்கள் விபரம் அறிய )  

B ) வேளாண்மை சார்ந்த ஒரு பயிற்சிக் கட்டணம் -ரூ .500/-


C) ஏதேனும் ஒரு வேளாண் தொழில் துவங்கி நடத்த தாங்கள் விரும்பும் பூங்கா, பண்ணைகள் அமைத்திட ஏதாவது ஒரு செயல்பாட்டிற்கு வழிகாட்டுதல் ஆலோசனை -ரூ. 5000/-


1. காலி   இடம் , சாலை ஓரங்களில் பாதுகாப்பு   வலைக்கூண்டுடன் நிழலுக்கு, அழகுக்கு மரம் வளர்க்க .


2. தங்கள் இடத்தில் பழமரக்கன்றுகள், பயன்தரும்  மரக்கன்றுகள், மாசுகட்டுப்பாடு  மரக்கன்றுகள் , கழிவு நீர் உறிஞ்சும் மரங்கள் , நீரை சுத்தப்படுத்தும் புற்கள் வளர்க்க .


3. ராசிக்குரிய , நட்சத்திரங்களுக்குரிய  மரங்கள் , செடிவகைகள் வளர்க்க.


4. கோழி, முயல் , வாத்து , நாய் , காளான் , மீன்( உணவுக்கும் அழகுக்கும்) பன்றி ஆடு , மாடு , தேனீ வளர்க்க .


5. தீவனம் தயாரிக்க, தீவன புற்கள் , தானிய பயிறு , புல்வகை , மரவகை , தீவனம் உற்பத்தி செய்ய


6. பண்ணைக்குட்டைகள்  அமைத்து தர , வெட்டிவேர் , தீவன மரங்கள் , மீன் வளர்ப்பு  மேற்கொள்ள


7. நர்சரி கார்டன் அமைத்து பூச்செடிகள் , அழகுச்செடிகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய


8. மூலிகை மரங்கள் , செடிகள் , மூலிகை பொடிகள் தயார் செய்ய


9. அசோலா ஸ்பைரூலினா பாசிகள் வளர்க்க


10. மாடித்தோட்டம் , கீரைகள் , காய்கறி உற்பத்தி செய்ய


11. நிழல்வலை , பாலி ஹவுஸ் , அமைக்க


12. வயலைச்சுற்றி கம்பிவேலி , உயிர்வேலி , பந்தல் தற்காலிக வேலியமைக்க


13. மலைசரிவுகள் , பாறைகள் , களிமண் தரிசாக கிடக்கும் இடங்களை சீர் செய்ய


14. அழகு புல்தரை , அழகு செடிகள் , பூச்செடிகள் நட்டு பராமரிக்க பூங்கா அமைக்க


15.  பட்டு வளர்க்க, மல்பேரி செடி வளர்க்க


16. சொட்டு நீர் பாசனம் அமைக்க


17. களைகளை அழிக்க , வராமல் தடுக்க


18. பூச்சிகளை இயற்கை முறையில் விரட்ட ,பொறிகள் வைக்க


19. ஏற்கனவே உள்ள தோப்பில் ஊடுபயிர்  செய்து வருமானம் பெற


20. இயற்கை முறையில் சிறுதானியம் , பயிறு வகைகள் சாகுபடி


21. சோலார் விளக்குகள் , சோலார் வேலி , பம்பு செட்டுகள் அமைக்க


22. எலி, பாம்பு, மயில் , குரங்குகள் , யானை , காட்டுமாடு தங்கள் இடத்தில் வராமல் தடுக்க


23. செடிகள் இயற்கை உரங்கள் , இலைச்சாறுகள் , மண்புழு  உரம் வாங்க


24. சாண எரிவாயு , மண்புழு உரம் தயாரிக்க


25. வீட்டுக் கழிவுகள் , சமையல் கழிவுகளை மட்க வைத்து உரமாக மாற்ற


26. பஞ்சகாவ்யா , அமுத கரைசல் அமிர்தகரைசல் , ஜீவாமிர்தம் , பழக்கரைசல், மீன் அமினோ அமிலம் தயாரிக்க


27. நீர், மண் பரிசோதனை செய்த அதற்கேற்ற செடிகள் , மரங்கள் வளர்ப்பு


28. வறட்சிக்கு உள்ளாகும் பகுதியை வளப்படுத்த


29. பொது இட பூங்கா , காலி இடத்தை குறைந்த செலவில் அழகுபடுத்த


30. வழிபாட்டு செடிகள் , ஆடு மாடு கடிக்காத செடிகள் , வாசனை செடிகள் , நாற்றமெடுக்கும் செடிகள் , போன்சாய செடிகள் , கள்ளி , கற்றாழை, முட்செடி, ஒட்டுண்ணி செடி வளர்க்க


31. மரங்களை வேருடன் பெயர்த்து வேறு இடத்தில் நட்டு வளர்க்க


32. தேவையற்ற மரங்களை , கிளைகளை வெட்டி கொடுக்க


33. ஹைட்ரோ  போனிக்ஸ் முறையில் தீவனம் உற்பத்தி செய்ய


34. சைலேஜ் ( ஊறுகாய்) புல் தயார் செய்ய .


35. விவசாய கடன்கள், அரசுதுறை மான்யத்திட்டங்கள் அதற்கான பயிற்சி கூடங்கள் , திட்டம் பற்றிய தகவல் பெற .


36. விவசாய சம்பந்தப்பட்ட A to Z  தகவல்  பெற


37. ஏற்கனவே  இதில் கண்ட தொழில் செய்பவர்கள் இன்னும் வளர்ச்சி காண விற்பனை பெற .