கிரீன் மதுரை நர்சரி கார்டன்

 1. அழகுத்தோட்டம் , புல்தரை அமைக்க :

   மாடித்தோட்டம், கொரியன்புல் , ஆஸ்திரேலியன்புல், மெக்ஸிகன்புல், நிழல்புல், பூச்செடிகள், இலை அழகுச்செடிகள், வாங்க ,   புல்தரை  அமைக்க, பராமரிக்க.


2.புல்தரை பராமரிப்பு:

   மிக அதிகம் வளர்ந்த புற்களையும், செடிகளையும், புல்வெட்டும் மிஷின் மூலமும், ஆட்களை அனுப்பியும், சீர்படுத்தி கரையான் மருந்து தெளித்து, புற்கள் சீராக வளர உரமிட்டுத்தர, புல்வெட்டும் மிஷின், அழகுச்செடிகள் வாடகைக்கு கிடைக்கும்.


3. பலன்தர, பழங்கள் தர :

     காய்கறித்தோட்டம் மற்றும் அனைத்து வகை அழகுச்செடிகள், கொடிகள், தென்னை, மா,கொய்யா, சப்போட்டா முதலிய பழக்கன்றுகள், கீரைகள், காய்கறி  விதைகள், நாற்றுகள், மூலிகைச்செடிகள், கால்நடை தீவன செடிகள்  ராசி, கிரக, நட்சத்திரங்களுக்குரிய செடிகள், பலவகையான மரக்கன்றுகள் , போன்சாய் கன்றுகள், அர்ச்சனைக்குரிய பூச்செடிகள் வாங்க .



4.  பாறைகளால் தோட்டம்:

     மலை போன்று அமைக்க , கூழாங்கல் மற்றும் அழகுக்கற்களால் வேலைப் பாடு செய்து தர, கள்ளி, கற்றாலை  வகைகள் வாங்க , தேவைப்படும் கூழாங்கற்கள் சப்ளை செய்ய.


5. நீரை பாதுகாக்க பயன்படுத்த :

   குடிநீருக்கு, விவசாயத்திற்கு நீரை பரிசோதனை செய்ய , சொட்டுநீர்பாசனம், தெளிப்புநீர்  பாசனம் அமைத்துதர தாமரை,அல்லி முதலிய நீர்வாழ்செடிகள் தோட்டம் அமைக்க, தொட்டிச்செடிகளுக்கு நீரை தேக்கிக் கொள்ள காயர்பிஸ்கட் ( 2 அல்லது 3 நாள்  தண்ணீர் விடத்தேவையில்லை ) தொழிற்சாலை  கழிவுநீரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆலோசனைப்படி, புல்தரை, மரங்கள் நட்டுத்தர.


6. களை  கட்டுப்பட :

     தேவையற்ற புற்கள் வளராமல் தடுக்க , இடங்களை சுத்தம் செய்து தர ,பூச்சி
   பூஞ்ஞான மருந்து, களைக்கொல்லிகள் தெளிக்க, மருந்து தெளிக்கும், கருவியோடு வேலைக்கு ஆட்கள் அனுப்பி  களையெடுத்து சீர்படுத்த.


7. இயற்கை மண், உரக்கலவை வாங்க :

     செம்மண், எரு,கரம்பை, சாம்பல், காயர்பிஸ்கட், வெர்மி கம்போஸ்ட் (மண்புழு உரம்) வெர்மிவாஸ், பஞ்சகாவ்யா மற்றும் தேவையான உரம், மண்கலவை, மாடித்தோட்டம் அமைக்க , மாடி விரிப்பு  சீட் மற்றும் செடி, வளர்ப்பு பைகள் வாங்க .


8. பூந்தொட்டிகள் , பொம்மைகள், கருவிகள் :

     மண்தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் தொட்டிகள், டிசைன் மரத்தூண்கள், விலங்கு, பறவை உருவங்கள், பொம்மைகள் வாங்க,  சறுக்க , சீசா, ஊஞ்சல் முதலிய பார்க் கருவிகள் செய்து தர.


9.  நிலம் வாங்க , மேம்படுத்த :

     நீங்கள் வாங்கிய நிலங்களில் மண், நீர் பரிசோதனை செய்து, பலனும், வருவாயும் தரக்கூடிய மரக்கன்றுகள் வாங்க, நடவு  செய்து  தர , (நிலம்,தோப்பு வாங்க, விற்க எங்கள் நர்சரி கார்டனில் பதிவு செய்பவர்களுக்கு தகவல் தரப்படும்).


10.  வேலியமைத்தல், மரப்பாதுகாப்பு கூண்டும்:

      நிலத்தை பாதுகாக்க முள்கம்பிவேலி, டைமன்மெஸ்கம்பிவேலி, கல்தூண் அல்லது சிமெண்ட் தூண் ஊன்றி வேலி கட்டித்தர அல்லது குறைந்த செலவில் ஆடு, மாடு கடிக்காத உயிர்வேலி  முள்செடிகளை நடவு செய்து தர மரக்கன்றுகளுக்கு சுற்றிலும் பாதுகாப்பு வலைக்கூண்டுகள் செய்துதர , சேடு நெட் (நிழல் வலை ) வாங்க .( நிழல் பந்தல் அமைக்க, கட்டிடங்களை மறைப்பு
செய்ய ).


11. விவசாய உபதொழில்கள் :

      காளாண், மீன், தேன், ஆடு, மாடு, அசோலா , ஸ்பைருலினா, பட்டுப்பூச்சி வளர்க்க ஆலோசனை மற்றும் ஏற்பாடுகள் செய்து தர .


12. கடனுதவி பெற :

      A  to Z விவசாய தோட்டக்கலை சம்பந்தப்பட்ட அனைத்து விதமான விவசாயப்பண்ணைகள் உருவாக்கித் தரவும், விவசாய நிலத்தின் பேரில் திட்ட அறிக்கை தயார் செய்து வங்கிக்கடனுதவி பெறவும் , அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி பெற, மாடி வீட்டுத்  தோட்டம் அமைத்துத் தர அணுகவும்.

தோட்டக்கலை நிபுணர்: S. இன்னாசிமுத்து D.Agri , BA., 9344103364