தமிழ் வருடங்களும் அதற்குரிய மரங்களும்

வருடங்கள் ,மரம் 


1. பிரபவ   ( கருங்காலி)

2. விபவ   (ஆக்ரூட் )  

3. சுக்ல (அசோகமரம்)

4. பிரமோதூத (அத்தி)

5. பிரஜோர்பத்தி (பேயத்தி)

6. ஆங்கிரஸ் (அரசு)

7.  ஸ்ரீ முக (அரிநெல்லி)

8. பவ (அலயாத்தி)

9. யுவ (அழிஞ்சல்)         

10.தாது (ஆச்சா)

11. ஈஸ்வர (ஆழம்)

12. வெகுதான்ய (இலந்தை)

13. பிரமாதி (தாளைபனைமரம் )

14. விகரம (இலுப்பை)

15. ஹஜி (ரூட்த்திராட்சம்)   

16. சித்ரபானு (எட்டி)

17. யுவபானு (ஒதியம்)

18. தாரணை ( கடுக்காய்)

19. பார்த்தீவ் (கருங்காலி)

20. வியய ( கருவேலம்)

21. சர்வஜித் (பரம்பை)

22. சர்வதாரி (குல்மொஹர்0   

23. விரோதி ( கூந்தல்பனை )

24. விக்றுதி (சரக்கொன்றை)

25. கர (வாகை)

26. நந்தன (சென்பகம்)

27. விஜய (சந்தனம்)

28. ஜய ( சிறுநாகப்பூ)

29. மன்மத (தூங்குமூஞ்சிமரம்)  

30. துன்முகி ( நஞ்சுன்டா)

31. ஏவிளம்பி (நந்தியாவட்டம்)

32. விளம்பி ( நாகலிங்கம்)

33. விகாரி (நாவல்)

34. சார்வாரி  (நுனா0

35. பிலவ  (நெல்லி)

36. சுபகிருது  (பலா)

37. சோபகிருது  (பவளமல்லி)

38. குரோதி (புங்கன்)

39. விசுவாவசு (புத்திரசீவிமரம்)

40. பராபவ (புரசு)

41. பிலவங்க (புளியமரம்)

42. சீலக (தென்னை)

43. சவுமிய  (பூவரசு)

44. சாதாரன (மகிழும்)

45. விரோதிகிருத் ( மஞ்சகடம்பு)

46. பரீதாபி  ( மராமரம்)

47. பிரமாதிச (மருது)

48. ஆனந்த  (மலைவேம்பு)

49. ராட்சஸ ( மாமரம்)

50. நள (முசுக்கொட்டை)

51. புங்கல (முந்திரி)

52. காளயுக்தி (கொழுக்கொட்டை)

53. லித்தார்த்தி ( தேவதாரு)

54. ரவுத்திரி (பனை)

55. நுன்மதி (ராமன் சீதா)

56. தந்துபி  ( மஞ்சள் கொன்றை)

57.ருத்தோந்காரி   (சிம்சுபா)

58. ரக்தாஷி     (ஆலசி)

59. குரோதன  ( சிகப்பு மந்தாரை)

60. அட்சய      (வென்தேக்கு)