மலர்களின் உரை

1. Rose = Love

2. Roe Yellow = Jealousy

3. Rose bud = innocence

4. Mary gold = Anxiety, Despair, Gnief

5. Carnation Red = Alas for my poor heart

6. Chry santhemum = Chear fullness under adversity

7.Chry santhemum white = Truth

8.Chry santhemum Red = I love

9.Chry santhemum yellow = slighted love

10. Lily white = purity

11. I vy = Friendship, marriage, assiduous to please

12. I ris = Amessage flane, burn.

13. Pansy = thoughts

14. Holly hock = you will be my death

15. Almond blossom = Hope indiscretion

16. Aster Dowble = I partake your sentiment

17. Aster single = I will think of it

18. Cactus = I born, warmth, Ardour.

19. Butter cup = Childish ness

20. Broom = Humity and neatness

21. Bay leaf = I change but in death

22. Dead leaf =  sadness, melancholy.


வழிபாட்டு மலர்களின் சிறப்புகள் 
 பூக்கள்   - கிடைக்கும் பயன்கள் 

1. அல்லி (செல்வம்)

2. நாகலிங்கம் (செல்வளம் )

3. பூவரசம் பூ( உடல்நலம்)

4. வாடாமல்லி (மரணமில்லா வாழ்வு )

5. கொய்யா பூ(நிதானம்)

6. பூசணிப்பூ  (சாமந்தி )

7. நித்யகல்யாணி(முன்னேற்றம் )

8. கொடிரோஸ்(சமூகம் )

9. பாக்குமரப் பூ(நிதானமான வாழ்வு )

10. மனோரஞ்சிதம்(தெளிவான மனம் )

11. நந்தியா வட்டம்(தூய்மையான மனம் )

12. சூரியகாந்தி( மனதின் திறம் )

13. பவழமல்லி(பக்தி ஆர்வம்)

14. வெண்தாமரை(தெய்வசித்தம்)

15. செந்தாமரை(அவதாரம் )

16. காகித பூ(பாதுகாப்பு)

17. வேப்பம் பூ(ஆன்மீகச்சூழல்)

18. மகிழம் பூ( பொறுமை)

19. பாகல் பூ(இனிமை )

20. பீர்க்கம் பூ(அன்பான மனம்)

21. ஆவாரம் பூ(கவனமான மனம்)

22. துருக்க சாமந்தி(மனதின் கடுமையற்ற மனம் )                

23  .  புன்னைப்புற(நீண்ட ஆயுள்)

24.    செண்பகம்(தெளிவாக உணர்தல் )

25.    கத்தரி பூ(பயமின்மை)

26. கோழிக்கொண்டைப்பூ(தீரம் )

27.   செம்பருத்தி(பொங்கிவரும் சக்தி )

28.   கரிசலாங்கண்ணி(நுனுக்கமான முயற்சி )

29.   அரளி (தவறை நேர் செய்தல்)

30. மந்தரை(உணர்வின் வளு)

31.  அகத்திப்பூ(சித்தியன் அபரிமிதம் )

32. காசித்தும்பை(உதாரண குணம் )

33. கொதமல்லிப்பூ(மென்மை)

34.  மரிக்கொழுந்து(புதிய பிறப்பு)

35.  தாழம்பு(ஆன்மீக மனம் )

36.  துளசி( பக்தி)

37. பெருங்கொன்றை(சேவை )

38. மரமல்லி(திருஉருமாற்றம் )

39. முருங்கைப்பூ(சுத்தமாக ஸ்தாபனம்)

40. நித்தியகல்யாணி (இடைவிடா முன்னேற்றம்)
        ( இளஞ் சிவப்பு )

41.நித்தியகல்யாணி (பூரண முன்னேற்றம்)
           (வெள்ளை )

42. எருக்கம் பூ(தைரியம் )   

43. பன்னீர் பூ(உணர்வில் சாந்தம்)

44. மாதுளம் பூ(தெய்வீக அன்பு)

45. அல்லி (வெள்ளை )(பூரண செல்வம்)

46. கள்ளிப்பூ(தனம்)

47. சிவப்பு நிற ரோஜா(தெய்வபக்திமாறியஆழ்ந்தஉணர்வு)

48. வெள்ளை நிற ரோஜா(பூரண தெய்வ சக்தி )

49. இளஞ்சிவப்பு   நிற ரோஜா(சரணாகதி )

50. ஜாதிமல்லி   (உணர்வுகள் )

51. முல்லை       (உணர்வுகள் )

52. சம்பங்கி         (உணர்வுகள் )

53. தாழம்பூ          (உணர்வுகள் )

54. பீச்சி                 (உணர்வுகள் )

55. குண்டுமல்லி (உணர்வுகள் )


மலரின் மருத்துவம் 


1. வாழைப்பூ         _____________           குளிர்ச்சி, குடல் புண்

2. புளியம்பூ           _____________       அஜீரணம்

3. மலைவேம்பு     _____________         புற்றுநோய், நீண்ட நாள் ஆறாத புண்

4. நந்தியாவட்டப்பூ _____________        கண்களுக்கு குளிர்ச்சி

5. மாமரப்பூ                 _____________        பல்வலி, நீரிழிவு, சீதபேதி

6. செந்தாமரைப்பூ   _____________       இதய, கண் , மூளை வளர்ச்சி

7. நித்திய கல்யாணி பூ _____________  நீரிழிவு, அதிகாரம், களைப்பு, வறட்சி

8. மாதுளம் பூ             _____________       இரத்தவாந்தி, வயிற்றுப்போக்கு

9. செம்பருத்திப்பூ       _____________      இதயம், உடல்வலிமை  

10. வெங்காயப்பூ         _____________     இரத்தம் சுத்தம்,குளிர்ச்சி, மூலவலி

11. குங்குமப்பூ             _____________      கடுமையான தலைவலி

12. பூவரசம் பூ               _____________     விஷக்கடி

13. எருக்கன் பூ               _____________    ஆஸ்துமா நோயின் இரைப்பு, கல்                                                                                            அடைப்பு கோளாறு



பூக்கள் 


மல்லி         _____________      Jasminum sambae

முல்லை     _____________      Jasminum quriculatum

பிட்சி              _____________      Jasminum grandifrorum

கனகாம்பரம்   _____________  Crossandra infundibuliformis  

சாமந்தி                 _____________  dendranthema grandiflora

மேரிகோல்டு       _____________ Tagetes erecta

சென்டுமல்லி      _____________   Poliantes tuberosa

மரிக்கொழுந்து   _____________ Arternnisia Pallens

மருவு                    _____________   origomum majorana

Cornation        _____________  Dianthus Spp

Gladiolus          _____________ Gladiolus Spp

Gerbera               _____________ Gerbera Tames anil

Golden Red    _____________   Salidaga Spp

Aster                    _____________ Aster amelus