மாடியில் செடிகள் வளர்க்க நினைவில் வைக்கவேண்டிய பிரிவுகள்

 1). தரையில் படர்ந்து 1/2 அடி முதல் 1 1/2 அடி வரை வளரும் தாவரங்கள் .


 2).1 1/2 அடிமுதல் 3 அடி வரை வளரும் தாவரங்கள்


 3). 3 அடிமுதல் 9 அடி வரை வளரும் தாவரங்கள்


 4). 9 அடிமுதல் 18 அடிக்கு மேல் வளரும் தாவரங்கள்


 5). பெரு மரங்கள்


  6). கொடி வகைகள்


   7) . கிழங்கு வகைகள்.



   மேற்கண்ட வகையில் நீங்கள் பயிர் செய்ய விரும்பும் தாவரம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். இந்த புத்தகத்தில் குறிப்பிடப்படாத அனேக வகைகளையும் தங்களுக்கு புதிதாக கவனத்திற்கு வந்து வளர்க்க விரும்பும் பயிர்களையும்  மேற்கண்டபடி பிரிவுக்குள் அடக்கினால் அதற்கான வளரும் மண் கலவை விவரத்தை இனி காண்போம் .