கிரகங்கள், ராசிகள் , பஞ்சபூதங்கள் , திசைகள்

கிரகங்கள்

1. சூரியன்      - எருக்கு                         

2. சந்திரன்      - புரசு , பலா முருக்கன்

3. செவ்வாய்   -  கருங்காலி

4. புதன்              -  நாயுருவி 

5. அத்தி             -  அத்தி

6. வியாழன்     -  அரசு (குரு )

7. சனி                 -  வன்னி , கரு இரண்டு

8. ராகு                 -  அருகு

9. கேது                -  தருபை / ஈட்டிப்புல்



ராசிகள் 

1. மீனம்               - கீழநெல்லி

2. மேஷம்            - ஓரிதழ் தாமரை / செஞ்சந்தனம் 

3. ரிஷபம்            -  நிலவாகை / ஏழிலைப்பாலை    

4. மிதுனம்            -   நத்தைசவரி / பலா

5. கடகம்               -   விஷ்ணுகிராந்தி/ முருக்கன்                                           

6. மகரம்                -  தோககத்தி/ ஈட்டி                                       

7. கும்பம்               -   வன்னி                           

8. சிம்மம்               -   கொல்லன் / பாதிரி                          

9. கன்னி                -   அவுரி / மா                                     

10. துலாம்             - நெருஞ்சில் / மகிழம்

11. விருச்சிகம்      - சிவனார் வேம்பு / கருங்காலி

12. தனுசு                  -  கோபுரத்தாங்கி / அரசு


பஞ்சபூதங்கள்

1. மண்                   -     புளியாரை

2. நீர்                      -  சங்கன்குப்பி

3. தீ                        -  சிவகரந்தை

4. காற்று             -  கவில் தும்பை

5. ஆகாயம்         - காஞ்சொரி


திசைகள் 

1. வடக்கு              - துளசி / நாயுருவி

2. தெற்கு               - வில்வம் / மா / கருங்காலி / தென்னை

3. கிழக்கு             -   சூரியகாந்தி / செம்பருத்தி / வாழை

4. மேற்கு              -  மகிழம் / வன்னி

5. வடகிழக்கு      -   முல்லை / மல்லி / கடலை / வெண் தாமரை  

6.வடமேற்கு        -    வேம்பு / புங்கன் / நாவல்

7.தென்கிழக்கு     -  பலா / அத்தி / வஞ்சி /சந்தனம்

8. தென்மேற்கு     -  அருகம்புல் /புளி /மருதம் /கடம்பு /தேக்கு