கீரைகள்

     கீரைகள்              தாவரவியல் பெயர்

  •  அரைக்கீரை (Amaranthus Arisitis)                               

  • முளைக்கீரை (Amaranthus biitum)

  • சிறுகீரை (Amaranthustricolon)                  

  • தண்டுக் கீரை (Amaranthus gangeticus)

  • குப்பைக் கீரை (Amaranthus Viridis)

  • முள்ளிகீரை ( Amaranthus Spinosns) 

  • பொன்னாங்கன்னி (alternanthera sessilis)                

  • வெங்கயத்தூள் (Allium Lepa)

  • தூத்தி (Abntion indicum)

  • செலரி (Apium graveoleous)                                    

  • கொடிப்பசலைக்கீரை  (Basella alba)

  • முட்டைகோஸ் (Brassica oleracea)

  • கடுகுக் கீரை (Brassica Juncea)

  •  டர்னிப் கீரை (Brassica campestris)

  • கொத்தமல்லிக்கீரை (Coriandrum sativum)

  • பிரண்டை கீரை (Cissus Gnadrangularis)

  • வல்லாரை கீரை ( Centella asiatica)

  • காசினிக் கீரை (Cichorium intybus)

  • முடக்கத்தான் கீரை (Cardiospermum halica cabum)

  • காணாங் கீரை (Cornmelina benghalensis)

  • நல்வேளை கீரை (Cleome riscosa)

  • பன்னைக் கீரை ( Cellosia argentea)

  • மனலிக் கீரை(Gisekia phamaceoides)

  • வாதநாராயணன் கீரை (Delonix elata)

  • தூயிலிக் கீரை (Digera muricata)

  • கரிசலாங் கீரை (Eclipta prostrata)

  • அம்மான் பச்சரிசி கீரை (Enphorbia birda)

  • கல்யாண முருங்கை (Erythrina ralegata)

  • புளிச்சக் கீரை( Hibiscus Cannabinus)

  • பரட்டைக் கீரை (Heterantheraipomoeareniformis)

  • லெட்டூஸ் கீரை (Lactuca sativa)

  • பொடுதலைக் கீரை (Lippia nodiflora)

  • முருங்கை ( Moringa oleifera)
 
  • கறிவேப்பிலை ( Murraya koenigii)

  • முசுமுசுக்கை (Mukia maderaspatana)
 
  • ஆரைக் கீரை ( Marsilea quadrifolia)

  • பின்னாக்குக் கீரை (Melochia corchorifolia)

  • புளியோரைக் கீரை (Oxalis corniculata)

  • பசலைக் கீரை (Portulaca quadrifida)
 
  • பருப்புக் கீரை (Portulaca oleracea)

  • நச்சுக்கொட்டைக் கீரை (Pisonia alba)
 
  • முக்குளிக் கீரை (Portulaca sp)

  • சதகுப்பைக் கீரை (Peucedanum graveolens)

  • முள்ளங்கிக் கீரை (Raphanus sativus)
 
  • சுக்காங் கீரை (Rumax vesicarius) 
 
  • சுக்குக் கீரை (Rumax crispus)

  • பாற் சொரிக் கீரை (Ruellia secunda)

  • மணத் தக்காளி ( Solanum nigrum)

  • தூதுவளை ( Solanum trilobatum)

  • அகத்திக்கீரை ( Sesbania grandiflora)
 
  • பாலக்கீரை ( Spinacea oleracea)

  • வெந்தயக் கீரை (Trigonella foenum graecum  )