மாடித்தோட்டத்தின் பயன்கள்

1).  மாடியில் தோட்டம் அமைத்தால் வீட்டின் உள் குளிர்சாதன வசதி தேவைப்படாது.


2). நீங்களே வேலை செய்யும் போதுதான் ஆரோக்கியம் கிடைக்கும்.


3). சூரியஒளி உங்கள் மேல்படுவதால் விட்டமின் டி கிடைக்கும். எழும்புகள் உறுதியாகும்.


4). குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.


5). வீட்டைப் பற்றிய  அக்கறை எப்போதும் இருக்கும்.


6). பெண்கள் மிக பொறுப்பாக இருப்பார்கள்


7). ஆண்கள் நேரமில்லை , நேரமில்லை என்று சொல்லி ஓட முடியாது.

 
   எனவே அமையுங்கள் மாடித்தோட்டம் அமைத்தால் -சிறப்பாக அமையும் உங்கள் வாழ்க்கைத்தோட்டம் .