செடி கொடிவகை மூலிகைகள்

  • அக்கறைக்காரம் (POLYGONUM GLABRUM)

  • அமுக்கரா (WITHANIASOMNIFERA)

  • அருவதாம் தலை (RUTA CHALAPENSIS)

  • இராம துளசி (OCIMUM GRATISSIMUM)

  • கிருஷ்ணா துளசி ( OCIMUM CAMPHORA)

  • திருநீற்றுப்பத்திரி (OCIMUM BASILICUM)

  • கண்டங்கத்தரி (SOLANUM SURATTENSE)

  • முள்ளுக் கத்தரி (SOLANUM)

  • கரிசலாங்கண்ணி (மஞ்சள் ) (WEDELIA CALENDULACEA)

  • கரிசலாங்கண்ணி(வெள்ளை) (ECLIPTA PROSTATA)

  • கற்பூரவள்ளி ( ANISOCHILUS CARNOSUS)

  • காசினிக்கீரை ( CHICHORIUM INTYBUS)

  • கானாவாழை ( COMMELINA BENGHALENSIS)

  • கீழாநெல்லி ( PHYLLANTHUS AMARUS)

  • சங்குபுஷ்பம்(வெள்ளை ) ( CLITORIA TERNATEA)

  • சங்குபுஷ்பம்(நீலம் ) ( CLITORIA TERNATEA)

  • பாம்புக்களா ( RAUVOLFIA TERAPHYLLA)

  • சிறியா நங்கை (ANDROGRAHIS PANICULATA)

  • பெரியா நங்கை (POLYGALA ELONGATA)

  • அரியா நங்கை (PRHINACANTHUS NASUTUS)

  • தூதுவளை (SOLANUM TRILOBATUM)

  • நிலப்பனை ( CURCULIGO CRCHIODES)

  • நிலாவகை ( CASSIA ITALICA)

  • நீர்ப்பிரம்மி (PBACOPA MONNIERI)

  • புதினா (MENTHA ARVENSIS)

  • பொடுதலை (PHYLA NODIFLORA)

  • பொன்னாங்கண்ணி (ALTERNANTHERA SESSILIS)

  • முறிகூட்டி (PHEMIGRAPHIS COLORATA)

  • வல்லாரை (CENTELLA ASIATICA)

  • அரளி (NERIUM OLEANDER)

  • அவுரி நீலி (INDIGOFERA TINCTORIA)

  • ஆடா தோடை (பெரியது ) (JUSTICIA ADHATODA)

  • ஆடா தோடை(சிறியது ) (ADATHODA BEDOMI)

  • கருஊமத்தை (DATURA METAL)

  • கருங்குறிச்சி (NILGIRIANTHUS CILIATUS)

  • கற்பூரப்புல் (CYMBOPOGAN FLEXUOSUS)

  • கஸ்தூரி மஞ்சள் (CURCUMA AROMATICA)

  • ஆமணக்கு (RICINUS COMMUNIS)

  • காட்டமணக்கு (JATROPHA CURCUS)

  • காட்டுமரிக்கொழுந்து (PARTEMISHA SIEVERSIANA)

  • காட்டு உள்ளி (URGINEA INDICA)

  • சிற்றரத்தை (ALPINIA CALCARATA)

  • சுண்டை (SOLANUM TORVAM)

  • செம்பருத்தி (HIBISCUS ROSA SINESIS)

  • நந்தியா வட்டை (TABERNAE MONTANA CORONARIA)

  • நித்திய கல்யாணி (CATHERANTHUS ROSEUS)

  • நீர்நெச்சி (VITEX LEUCOXYLON)

  • பால் பெருக்கி (EUPHORBIA CYATHOPHORA )

  • புளிச்சைக் கீரை (HIBISCUS CANNABINUS)

  • ரோஜா (ROSA DAMASCENA)

  • வசம்பு (ACORUS CALAMUS)

  • வெட்டிவேர் (VETIVERIA ZIZANOIDES)

  • வெள்ளை எருக்கலை (CALOTROPIS GIGANTEA)

  • பீநாறிச்சங்கன் (CLEODENDRON INERMI)

  • அப்பக்கோவை (KEDROSTIS FOETIDISUS)

  • கோவை (COCCINIA GRANDIS)

  • ஒருபிரண்டை (CISSUS QUADRANGULARIS)

  • இருபிரண்டை(CISSUS QUADRANGULARIS)

  • முப்பிரண்டை (CISSUS QUADRANGULARIS)

  • பிரண்டை (CISSUS QUADRANGULARIS)

  • குறுமிளகு (PIPER NIGRUM)

  • குன்றிமணி (வெள்ளை) (ABRUS PRECATORIUS)

  •  குன்றிமணி(கருப்பு ) (ABRUS PRECATORIUS)

  • செங்கொடிவேலி (ABRUS PRECATORIUS)

  • வெண்கொடி வேலி (PLUMBAGO INDICA)

  • சிறுகுறிஞ்சான் (PLUMBAGO ZEYLANICA)

  • சீந்தில் (TINOSPORA CORDIFOLIA)

  • திப்பிலி (PIPER LONGUM)

  • மாகாளிகிழங்கு (HEMIDESMUS INDICUS)

  • தாட்பூட் (PASSIFLORA EDULIS)

  • முசு முசுக்கை (MUKIA MADERASPATNA)

  • வள்ளிப்பாலை (TYLOPHORA INDICA)