மரம் வளர்ப்போம்

மரம் வளர்ப்போம் ! மண்வளம் காப்போம்!!

மரம் நடுவோம்!  மழை பெருவோம்!!

மரத்தின் பயன்கள் 

மழை தருகிறது                              தூசு குறைப்பு
நிழல் தருகிறது                              வெள்ளத்தடுப்பு
வீடு கட்ட மரம்                                 காகிதம் தயாரிக்க
பூக்கள் தருகிறது                             இலை,  தழைகள்  
காய்கள் தருகிறது                            பழங்கள் தருகிறது   
குளிர்ச்சி தருகிறது                        பற்பல உபயோகங்கள்
ஒலி மாசு குறைப்பு                         நிலத்தடி நீர் சேமிப்பு
எண்ணெய் தருகிறது                   மருத்துவபயன்கள்
பறவைகள் தங்குமிடம்                மருந்து தயாரிக்க மற்றும்
காற்று சுத்தம் செய்கிறது             ஆடுகளுக்கு தழை உணவு,
மண் அரிப்பு தடுக்கிறது                  சிறு விலங்குகள் தங்குமிடம்
மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு   பூமி வெப்பமடைவதை தடுக்கிறது.


மரம் இறைவன் நமக்கு தந்த வரம்

வளர்ந்த மரம் :

1. மனிதனுக்கு வேண்டாத கரியமிலவாயுவை எடுத்துக்கொண்டு  பிராணவாயுவை வெளிவிடுகிறது.
 
2. 5.30 இலட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை தருகிறது.

3. 10.30 இலட்சம் காற்று மாசுபாட்டை   தடுக்கிறது.

4. 6.40  இலட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.

5.   10.00   இலட்சம் மதிப்புள்ளஉணவைத் தருகிறது .


அது மட்டுமா ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு வகையிலான காற்றை வெளியி ட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது.

1. மாமரம் -காற்றை சுத்தம் செய்யும் குளோரினை வெளிவிடுகிறது.

2. புளியமரம் -ஓசை குறைக்க

3. விளாமரம் -சல்பர் -டை -ஆக்சைடு

4. விசிறி பனை - புளோரைடு

5. பூவரசு மரம்    - ஓசோன் வழங்குகிறது .