உணவு எப்படி உண்ண வேண்டும்

நம் உடலாகிய அமைச்சரவை நன்கு செயல்பட பொருளாதாரமான நஞ்சற்ற காய்கறிகளை மாடித்தோட்டமெனும் ரிசர்வ் வங்கி மூலம் உற்பத்தி செய்து பயன் பெறுங்கள்

1.இதயம் -பிரதமமந்திரி

2. உடல்   - உள்நாட்டு அமைச்சர்

3. மூளை   -  கல்வி, பொதுநலத்துறை  அமைச்சர்

4. நாக்கு      - தகவல் , ஒலிபரப்புத்துறை அமைச்சர்

5. இரத்தம்   - விவசாய , பாசன அமைச்சர்

6. கைகள்     - தொழில் அமைச்சர்

7. கால்கள்    - போக்குவரத்துத்துறை அமைச்சர்

8. வாய்            - வினியோகத்துறை அமைச்சர்

9. சிறுநீரகம்    - சுகாதாரத்துறை அமைச்சர்

10. கண்கள்       - பாதுகாப்புத்துறை அமைச்சர் 



உணவு எப்படி உண்ண வேண்டும்

1. அளவோடு உண்பவன் -யோகி

2. அடிக்கடி உண்பவன்     - போகி 

3.அனாவசியமாக உண்பவன் -ரோகி

4. அடுத்தவருக்கு தராமல் தான் மட்டும் உண்பவன் -துரோகி

5. தான் உண்ணாமல், மற்றவருக்கு பகிர்ந்தளிப்பவன்- தியாகி